MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மார்ச் 2019ம் மாதம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
hse 1st year NR procedure 12.10.2018
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பாகிறது-