அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முழுவதும் ( 2 முதல் 27ம் தேதி வரை ) (28-சனி, 29-ஞாயிறு, 30 விடுமுறை) கல்வி தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பப்படும் நாள் மற்றும் பாடவாரியாக விவரங்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு All India Radio மூலம் 1 மணி நேரம் ( 5 pm முதல் 6.00pm வரை) பாடங்கள் ஒலிபரப்படும் விவரங்கள் கீழே இணைப்பில்கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டள்ள அட்டவணையை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்பொருட்டு, பள்ளி அறிவிப்பு பலகையில் மாதந்தோறும் ஒட்டி வைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLAOD THE TIME TABLE FOR KALVI THOLAIKATCHI
CLICK HERE TO DOWNLOAD TAHE TIME TABLE FOR ALL INDIA RADIO PROGRAMME
CEO, VELLORE.