JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் – சார்பு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

 வேலூர்.

பெறுநர்:

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.