அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
JACTO-GEO போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பணிக்கு திரும்பாததால் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை ஒரு மாத காலத்திற்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக ரூ.10000/- தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்துதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND FORMAT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.