INSPIRE AWARD – 2021 – REGISTRATION TO BE DONE IMMEDIATELY – VERY URGENT

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், புத்தாக்க அறிவியல் ஆய்வுமானக் விருது 2021-2022 – இந்த ஆண்டிற்கான புதிய பதிவுகள் பதிவு செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, இது நாள் வரைஎந்தவொரு பள்ளியிலும் மாணவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக இணையதளம் வழியாக பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்