அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் 10, 12 மற்றும் இதர கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை பெற வேண்டியவர்களின் சான்றிதழ்களை ஒவ்வொரு பள்ளிவாரியாக ஒரே முகப்பு கடிதத்துடன் அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING GENUINESS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.