GENERAL TRANSFER/PROMOTION/DEPLOYMENT COUNSELLING 2018 FOR GOVT./MPL ELEMENTARY/MIDDLE/HIGH/ HR.SEC.SCHOOLS/BEOs – DATE,TIME & VENUE

  1. அரசு மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்

டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளி, ஆபீசர்ஸ் லைன், வேலூர்-1 அன்று காலை 9.00மணிக்கு இணைப்பில் கண்ட அட்டவணைப்படி நடைபெறும்

2. அரசு மற்றும் நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்  அன்று காலை 9.00 மணிக்கு இணைப்பில் கண்ட அட்டவணைப்படி நடைபெறும்

CLICK HERE TO DOWNLOAD THE Counselling Venue Date & Time

 

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE