FIT INDIA MOVEMENT பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணை தளத்தில் உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டம்,

FIT INDIA MOVEMENT பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணை தளத்தில் உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  dipevellore@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்