அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
ஒப்பம்) க. முனுசாமி,
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.
நகல்:-
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,