நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக (06.05.2020) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை சில மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை உள்ளீடு செய்யாமல் காலம் தாழ்த்துவது வருத்தத்திற்குரிய செயலாகும் எனவே உடனடியாக தேர்வுகளின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது  மிகவும் அவசரம் என்பதால் சார்ந்த தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS OF PG TEACHERS 

CLICK HERE TO ENTER THE VOCATIONAL  TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்