EMIS இணைய தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ/ மாணவியருக்கு சரியான Group Code-ஐ உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  EMIS இணைய தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ/ மாணவியருக்கு சரியான Group Code-ஐ உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST FOR 11TH GROUP CODE CORRECTION

CLICK HERE TO DOWNLOAD THE 11TH STD GROUP CODE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.