EMIS இணையதளத்தின் மூலம் விவரங்கள் பெறுதல் – பள்ளி நேரங்களில் விவரங்கள் அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதல் – மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்புதல்

1) அனைத்து மாவட்டக்கல்விஅலுவலர்கள்,

2) அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

3) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்.

EMIS இணையதளத்தின் மூலம் விவரங்கள் பெறுதல் – பள்ளி நேரங்களில் விவரங்கள் அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதல் – மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்புதல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகளை (இணைக்கப்பட்டுள்ளது) பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடும்படி மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்