வேலூர் மாவட்டம், அரசு/நகராட்சி /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் Google Sheet இல் ELectoral Literacy Clubs சார்ந்த விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
https://docs.google.com/spreadsheets/d/1rr7p4szaSPGZx-jfWnamR-57IR2GROTgqh9pV8vU7ew/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
