வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை GOOGLE FORMS- ல் 17.10.2024 க்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது . அட்டவணையில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை ஆசிரியரின் விவரங்கள் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை .
எனவே இணைப்பில் கானும் தனியார் பள்ளிகள், 31.12.2024 நிலவரப்படி வரை தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள excel sheet –ல் தட்டச்சு செய்து 08.01.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சார்ந்த மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.