COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரத்தினை உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை நாளை (24.08.2021) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படிதெரிவிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர்.

இதனால் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் நாளை (27.08.2021) காலை 11.00 மணிக்குள் இப்பணியினை துரிதமாக செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்