CONCERNED HMs,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து HITEC LAB சார்பாக VIDEO LESSONS DOWNLOAD STATUS-ஐ உடனடியாக
உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று (22.07.2020) பிற்பகல் 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்