சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது),
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்/ மாணவியர்களின் வகுப்பு வாரியாக, பாடவாரியாக எண்ணிக்கை கோரப்பட்டது. ஆனால் இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்வில்லை. எனவே, வருகின்ற 13ஆம் தேதி தொடங்கவுள்ளதேர்வின் அவசியத்தை கருத்தில் கொண்டு தங்கள் பள்ளி சார்ந்த விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் தனி நபர் மூலம் நாளை காலை 11.00 மணிக்குள் காந்திநகர் SSA அலுவலக கூட்ட அரங்கில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.