அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G sheet ல் சதுரங்க போட்டியில் பள்ளி அளவில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையை வயது பிரிவின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
G-sheet link
https://docs.google.com/spreadsheets/d/14RDafysA0RiEKcY_o70g42unTs6zBAe-Y1u9KLIrXMU/edit?usp=sharing
பெறுநர்
மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி/ தனியார் பள்ளிகள்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் – தொடர் நடவடிக்கைக்காக
வட்டார கல்வி அலுவலர்கள் -தொடர் நடவடிக்கைக்காக
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்