பொதுத் தேர்வு மார்ச் 2020 – கல்வி மாவட்டம் வாரியாக தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பெயர் விவரங்கள் வெளியிடுதல் மற்றும் திருத்தமிருப்பின் உடன் விவரங்கள் ஒப்படைக்க கோருதல்
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை உடன் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
EBS proceeding letter
101-TIRUPATTUR
102-VELLORE
103-ARAKKONAM
104-RANIPET
105-VANIYAMBADI
ALL HEADMASTERS , AGRI TEACHERS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறத
