NMMS EXAM (21-02-2021) -2020-2021ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பங்கள் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தல் சார்பு
அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்வுகள் தொடர்பான செயல்முறை கடிதம் மற்றும் அறிவிப்பு விவரம் இத்துடன் இணைது அனுப்பலாகிறது. அச்செயல் முறை கடிதத்த்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
4669 NMMS LETTER
NMMS CEO LETTER
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி/ ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
