
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை வழங்க கோருதல்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலைப் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் தேர்ச்சி அறிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 பூர்த்தி செய்து இரு நகல்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 24-04-2019 அன்றுக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
+2 தேர்ச்சி அறிக்கை (Modified Forms)
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி