அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் edwizevellore இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் – தேர்வுகள் அவசரம்
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட மற்றும் நிதியுதவி உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது விவரங்களை edwizevellolre இணையதளத்தில் தங்கள் பள்ளிக் வழங்கப்பட்டுள்ள user ID & password பயன்படுத்தி 04-01-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யப்படாமல் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதன் மீது தனி கவனம் செலுத்துமாறு மீண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
தலைமை ஆசிரியர்
அரசு / நகரவை / ஆதிதிராவிட மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளு