GOs & Forms

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு -2024-2025 ஆம் ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளுக்கு -25.01.2025 (சனிக்கிழமை)  அன்று தேர்வு நடைபெறுதல் –அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கவனத்திற்கு 4792-exam-notification-to-schoolsDownload 1732881967Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                 

தேர்வுகள்- மார்ச்-2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மையப்பட்டியலில்  உள்ள அனைத்து தேர்வு மையங்களும், அதன் இணைப்பு பள்ளிகள் விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து அறிக்கை  சமர்பித்தல் – தொடர்பாக

3516-1-dcs-report-1Download 32-VelloreDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) -பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் – கால அவகாசம் 25.11.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்ட விவரம் – பள்ளிகளுக்கு தெரிவித்தால்-தொடர்பாக.

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       கவனத்திற்கு trust-exam-date-extandDownload                 //ஓம்.// முதன்மைக்கல்வி அலுவலர்,                                                                        &

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2025- பெயர்ப்பட்டியல் சார்பாக மாணவர்களின் விவரங்களை கோருதல் சார்பு.

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு 3516-2-93-students-listDownload 93-students-list-Download //ஓம். //                                                                                 முதன்மைக் கல்வி அலுவலர்,     

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2024 – 2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் – பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

3516-internal-mark-proceedingsDownload March-2025-Internal-mark-proceedings-1-and-2-1Download //ஓம்.செ.மணிமொழி//                                                                                                          முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.

சுற்றறிக்கை

                  அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் நவம்பர்  2024 இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் இன்று 21.11.2024 பிற்பகல் 2 .00 மணிக்குள் பதிவுகள்  மேற்கொள்ள  அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1BU281L2m8LkRc3SoWwCE4ZMDx7pUQyvNAvuOVjFx2oc/edit?usp=sharing                                                &nbs

தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு நவம்பர்   2024 இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக

second-midterm-result-2024Download                 //ஓம்.//                                                                       முதன்மைக்கல்வி அலுவலர்,                                     

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் ஆன்- லைன் வழியாக செலுத்துதல் -சார்பு.

3516-2-exam-fees-TML-fees-proceedings-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.  பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு  –மார்ச் 2025  –தேர்வுஎண் கூடிய பெயர் பட்டியல் மற்றும் (+1)  arrear  பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு    

3516-2-Nominal-Roll-With-Registered-numberDownload முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.   இணைப்பு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

3557-sscl-nominal-roll-final-correction-1Download                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்