மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்
மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தனித் தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் இச்செயல்முறைகள் மீது தனி கவனம் செலுத்தி தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்
இணைப்பு
9268
ceo, deo +1, +2 -Notification to Pvt Candidates, Mar 2020
EXAM NODAL SERVICE CENTRE NAME LIST
பெறுநர்
1. அனைத்து அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
