மேல்நிலை செய்முறைத் தேர்வு – படிவங்கள் மற்றும் செலவின கணக்கீட்டுத்தாள் மற்றும் அறிவுரை வழங்குதல் தொடர்பாக
மேல்நிலைப் பள்ளி செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2020 நடைபெறவுள்ள மேல்நிலை செய்முறைத் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் மாதிரி படிவங்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்குவது தொடர்பான கணக்கீட்டுத்தாள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்டது. அக்கடிதத்தினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளபடி அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
PRACTICAL SECOND YEAR 2020 FORMS
PRACTICAL FIRST YEAR 2020 FORMS
Remuneration for practical exam AD LETTER
ADDGE OFFICE Prac
