EXAM

மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் பெறுநர்                                                                                                                           வேலூர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள்/முதல்வர்கள்
மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல்  2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல் 2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல்  2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   பெறுநர் அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள்
மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS   CLICK HERE TO DOWNLOAD THE USER MANUAL GUIDE முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE +2 CENTER CHEQUE LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்
தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த EDWIZE VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது – கூடுதல் விவரங்கள்  அனுப்புதல்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக  செலுத்த EDWIZE  VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது - கூடுதல் விவரங்கள்  அனுப்புதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REVISED FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்
மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ்பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்                                                                                                                                                        வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்  
மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல்  தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து   விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்

மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல் தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல்  தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து   விவரங்கள் தங்கள் பள்ளி  EMIS  இணையதளத்தில் சரியாக மேற்கொள்ள கோருதல் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள்
தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு

தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் நகல் அனைத்து  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.  
தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS & INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
மிக மிக அவசரம்- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 11.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்களின் கவனத்திற்கு மிக மிக அவசரம்- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 1.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்கள்