மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் – 2020 – அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்தல் – சார்பு
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்படவுள்ள அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பதிவேற்றம் செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து வகை அரசு / நகரவை / அரசு நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
CLICK HERE TO DOWNLOAD
INSTRUCTIONS
SUBJECT CODE FOR +1
SUBJECT CODE FOR +2