ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜீன் 2020 -தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -சார்பாக
அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கவனத்திற்கு
ஜீன் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் வகுப்பு விடுபட்ட பாடத் தேர்வுகள் மற்றும் 12ம் வகுப்பு 24-04-2020 அன்று தேர்விற்கு வருகை புரியாதவர்களுக்கான தேர்வுகள் நடத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் , வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Additional Instructions
முத