பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
Instructions CEO to HM
format - hse 1st year
format 1 sslc
format 3 - hse 1st year arrear
Top sheet model
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்