தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 08.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு
அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு
collector-result-meetingDownload
result-meeting-schools-list-Download
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.
