தேர்வுகள் -பத்தாம் வகுப்பு ,பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2024 அசல் மதிப்பெண் சான்று வழங்குதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
SSLC-APRIL-2024-CERTIFICATE-DISTRIBUTIONDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
