தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வு 22.02.2025 அன்று நடைபெற்றமை -தற்காலிக விடைகுறிப்பு(Tentative Answer Key) -இணையதளத்தில் வெளியிடுதல் –தொடர்பாக
அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
NMMS 2025 TENTATIVE KEY ANSWERDownload
1741593269Download
1741593674Download
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை /தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
