REMINDER-SCRIBE FOR MARCH 2018 +1 & +2 EXAMS-LAST DATE 21.12.2017 BEFORE 2.00 PM
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,
நினைவூட்டுதல்-2
மார்ச் 2018 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சலுகை கோரும் விண்ணப்பங்களை நாளை பிற்பகல் 2.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்பின்னர் விண்ணப்பங்கள் திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதுவே இறுதி நினைவூட்டு.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்