CIRCULARS

லோக்சபா 2019 – பொதுத்தேர்தல்கள் – வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Database) ஏற்படுத்துதல் – அறிவுரைகள்

லோக்சபா 2019 – பொதுத்தேர்தல்கள் – வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Database) ஏற்படுத்துதல் – அறிவுரைகள்

CIRCULARS
பெறுநர் 1) அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி (ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் நீங்கலாக)  தலைமையாசிரியர்கள் 2)அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் 3) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் தேர்தல் அலுவலரால் கொடுக்கப்பட்டுள்ள படிவம், சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர் மூலம்  சார்ந்த அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தினை படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த தலைமையாசிரியர்/ஆசிரியர்/ பணியாளரிடம் கையொப்பம் பெற்று தங்கள் கையொப்பத்துடன், இணைப்பில் உள்ள சான்று மற்றும் படிவத்துடன்  14.11.2018 முதல் 20.11.2018-க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு /நகரவை/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி கேட்டுக்
CA பயிற்சி மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் ஒருங்கியைப்பாளர்களுக்கான பயிற்சி (15-11-2018 முதல் 17-11-2018)

CA பயிற்சி மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் ஒருங்கியைப்பாளர்களுக்கான பயிற்சி (15-11-2018 முதல் 17-11-2018)

CIRCULARS
CA பயிற்சி மாவட்ட கருத்தாளர்கள் மற்றும் ஒருங்கியைப்பாளர்களுக்கான பயிற்சி (15-11-2018 முதல் 17-11-2018) இணைப்பில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CA-LETTER-3 CA Training Camp Communication All CEO's(1) ROUTE MAP FOR CA TRAINING (1)(1)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
TO ALL GOVT./MPL/ADW/AIDED/UNAIDED/MATRIC HR.SEC.SCHOOL HMs/PRINCIPALS – REFRESHMENT  TRAINING TO ALL PGs ON 14.11.2018  @ C A ABDUL HAKEEM  ENGINEERING COLLEGE, MELVISHARAM – ENTER DETAILS

TO ALL GOVT./MPL/ADW/AIDED/UNAIDED/MATRIC HR.SEC.SCHOOL HMs/PRINCIPALS – REFRESHMENT TRAINING TO ALL PGs ON 14.11.2018 @ C A ABDUL HAKEEM ENGINEERING COLLEGE, MELVISHARAM – ENTER DETAILS

CIRCULARS
TO ALL GOVT./MPL/ADW/AIDED/UNAIDED/MATRIC HR.SEC.SCHOOL HMs/PRINCIPALS,   வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் +2  பாடப்பிரிவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் மற்றும் தாவரவியல், விலங்கியல், உயிரியல், வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் கலந்துகொள்ள பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் REFRESHMENT TRAINING TO ALL PGs ON 14.11.2018 AT 10.00 AM @ C A ABDUL HAKEEM ENGINEERING COLLEGE, MELVISHARAM. FOLLOW THE INSTRUCTIONS GIVEN IN THE PROCEEDINGS. ENTER DETAILS ONLINE BY CLICKING THE BELOW LINKS. 2018-19ம் கல்வியாண்டில் பயிலும் - பள்ளியிலுள்ள குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தஒரு மாணவன் வீதம் 5 மாணவர்களும் மேற்குறிப்பிட்ட பாட ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO
2017-18ஆம் கல்வியாண்டில் தேசிய உதவித்தொகை திட்டமான பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணை தளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் – இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள்,   2017-18ஆம் கல்வியாண்டில் தேசிய உதவித்தொகை திட்டமான பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணை தளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் - இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள  சார்ந்த  அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE  TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சார்பாக உறுதிமொழி பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் எடுத்துக்கொள்ள தெரிவித்தல்

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சார்பாக உறுதிமொழி பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் எடுத்துக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு சார்பாக உறுதிமொழியினை தினமும் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள் எடுத்துக்கொள்ள தெரிவித்தல் சார்பாக செயல்முறைகள் மற்றும் உறுதிமொழியினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கான ஜமாபந்தி 17.11.2018 சனிக்கிழமை நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கான ஜமாபந்தி 17.11.2018 சனிக்கிழமை நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கான ஜமாபந்தி 17.11.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது தங்கள் பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்க இணைப்பில் உள்ள Specimen-ல் உள்ளவாறு கருத்துருக்களுடன் சார்ந்த ஆசிரியரை அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SPECIMEN முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 17.11.2018 சனிக்கிழமை ஜமாபந்தி நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 17.11.2018 சனிக்கிழமை ஜமாபந்தி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 17.11.2018 சனிக்கிழமை ஜமாபந்தி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் கல்வி மாவட்டம்-NSS திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி 19.11.2018 அன்று நடைபெறுதல் – திட்டஅலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும்பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல்

பெறுநர் 1) நாட்டுநலக்பணி திட்ட அமைவுகள் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள், 2) தொடர்பு அலுவலர்கள், வேலூர் மற்றும் திருப்பத்தூர்.   வேலூர் கல்வி மாவட்டம் NSS திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி 19.11.2018 அன்று நடைபெறுதல் - திட்டஅலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும்பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்புதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.