CIRCULARS

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்கள் சார்பாக

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்கள் சார்பாக

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் சென்ற ஆண்டு முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இவ்வாண்டு தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LETTER Instructions for +1 private candidates(2) Instructions for +2 Private Candidates(2) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர
ALL GOVT/AIDED SCHOOL HEADMASTERS- ENTER HALF YEARLY RESULT ANALYSIS DETAILS BEFORE 2ND JANUARY

ALL GOVT/AIDED SCHOOL HEADMASTERS- ENTER HALF YEARLY RESULT ANALYSIS DETAILS BEFORE 2ND JANUARY

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,              தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை ( 2,3 மற்றும் 4 பாடங்களில்  தேர்ச்சி பெறாதவர்கள் விவரங்கள் மட்டும்)  ஜனவரி உடனடியாக இன்றே (02.01.2019)  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,  04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,  04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தலைமையாசிரியர்கள் கூட்டப்பொருளுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & AGENDA CLICK HERE TO DOWNLOAD THE EXAM DETAILS FORM CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING SC ST GIRLS INCENTIVE CLICK HERE TO DOWNLOAD THE SC ST GIRLS INCENTIVE FORM 2 CLICK HERE TO DOWNLOAD THE SC ST GIRLS INCENTIVE FORM 3 CLICK HERE TO DOWNLOAD THE FORM REGARDING MAINTENANCE OF SCHOOL TOILET முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – கருத்தாளர்களை விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தல்

பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – கருத்தாளர்களை விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைகப்பட்டுள்ளது),   பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு 02.01.2019 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் இணைப்பில் உள்ள கணிதபாட முதுகலை ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF RPs CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மாணவ மாணவியர்களின்  மருத்துவச்சான்றினை வேலுர் மாவட்ட காட்பாடி, கல்புதுர் அரசுத் தேர்வுகள் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31-12-2018 அன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவ
மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரது விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரது விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
மார்ச் 2019 பொதுத் தேர்வுக் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் முதல் துப்புரவாளர்கள் வரை  அனைவரது விவரங்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக edwizevellore.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் உடன் அதன் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு மையங்கள் விவரம்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு மையங்கள் விவரம்

CIRCULARS
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு தேர்வு மையங்கள் விவரம்   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மையங்களின் விவரம், இணைப்பு பள்ளிகளின் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. (இணைப்பு பள்ளிகள் உட்பட) மாணவர்களின் எண்ணிக்கையினை உடன் சரிபார்த்து அதில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B - 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT FILE 101 TIRUPATTUR 102 VELLORE 103 ARAKKONAM 104 RANIPET 105 VANIYAMBADI   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும