அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – கூட்டம் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு - EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
New Doc 2019-08-20 15.25.04_1
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2019-2020ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE
CLICK HERE TO DOWNLOAD THE FORM1
CLICK HERE TO DOWNLOAD THE FORM2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்- “தூய்மை நிகழ்வுகள்-2019’ (Swachhta Pakhwada – 2019) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
CLICK HERE TO DOWNLOAD THE DAYWISE ACTIVITIES
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS,
ALL DISTRICT EDUCATIONAL OFFICERS,
ALL BLOCK EDUCATIONAL OFFICERS,
IT IS INSTRUCTED TO TAKE NECESSARY STEPS FOR THE OBSERVANCE OF "SADBHAVANA DIWAS" ON 20.08.2019 AND ADMINISTERING OF THE PLEDGE AT 11.00 AM IN ALL THE OFFICES AND CATEGORIES OF SCHOOLS.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND PLEDGE
CEO, VELLORE
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
வேலூர் மாவட்ட தடகள போட்டிகள் 20.08.2019 முதல் நடைபெறுவதால் – விருப்பமுள்ள மாணவர்களை போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF EVENTS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.