CIRCULARS

மிக மிக அவசரம் – EMIS – சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தல் – சார்பு

மிக மிக அவசரம் – EMIS – சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தல் – சார்பு

CIRCULARS
வேலுர் மாவட்டம், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டார வள மையங்கள் நாளை (21.09.2019) EMIS  சார்பான விவரங்களை உள்ளீடு செய்தல் பணிக்காக அனைத்து பணியாளர்களுடன் வேலை நாளாக செயல்பட வேண்டும்.  EMIS  சார்பாக அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உள்ளீடு செய்து எவரும் விடுபடவில்லையெனவும்,  ZERO நிலையில் கொண்டுவரவும் அனைத்து அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கிலப்பாடம் – ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கிலப்பாடம் – ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துதல்

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER G.O. COPY
நாட்டு நலப்பணிதிட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் – திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல்

நாட்டு நலப்பணிதிட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் – திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நாட்டு நலப்பணிதிட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் – திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் 22.09.2019 அன்று மாலை 3.00 மணியளவில் காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம், சென்னாரெட்டி அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல்  தயாரித்தல்  – பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மீள வாய்ப்பளித்தல்

அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல் தயாரித்தல் – பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மீள வாய்ப்பளித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல்  தயாரித்தல்  - பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 20.09.2019 அன்று மீள வாய்ப்பளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO  DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET/JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் மாணவர்களை தயார் செய்தல் – மாவட்ட கருத்தாளர்கள் / ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு 20.09.2019 அன்று 1 நாள் பயிற்சி அளித்தல்

சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு NEET/JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் மாணவர்களை தயார் செய்தல் – மாவட்ட கருத்தாளர்கள் / ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 20.09.2019 அன்று 1 நாள் பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்புமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PG TEACHERS LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்

Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE STUDENT ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

நினைவூட்டல் – மிக மிக அவசரம் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இவ்வலுவலகத்திலிருந்து பலமுறை நினைவூட்டுகள் அனுப்பியும் இது நாள் வரை விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியரின் இச்செயல் வருந்தத்தக்கதாகும். இனியும் கால தாமதம் செய்யாமல் மறு நினைவூட்டிற்கு இடமின்றி நாளை (19.09.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 5205-A3-Tamil-Language Covering Letter 5205-A3-Tamil-Language-1-6-2 FORM-TAMIL-TNPSC-TEST-1