CIRCULARS

பள்ளிக் கல்வி –  2021-2022ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய நாட்களில் மாவட்ட அளவில்  நடைப்பெற்றது – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2884.B5.01.08.2024-அம்பேத்கர்-மற்றும்-கலைஞர்-பேச்சு-போட்டி-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – 6 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் 26.07.2024 அன்று மாவட்ட அளவில்  நடைப்பெற்றது – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2752.B5.08.01.2024-தமிழ்-கையெழுத்து-போட்டி-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

CIRCULARS
2751.B5.31.07.2024-தமின்-மன்றம்-தமிழ்-முக்கூடல்-நடத்துதல்-UC-to-Schools-Downloa தமிழ்க்கூடல்-UC-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3132-A3-MUTUAL-TRANSFERDownload மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் முறை Teacher-Transfer-Counselling-Application-FormDownload முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – ஜுலை -2024 தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வுகள் -04.08.2024 அன்று நடைபெறுதல் – இத்தேர்விற்கான கீழ்க்காணும் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான ஆயத்த கூட்டம் நாளை மாலை 4.00 மணியளவில் காட்பாடி, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கீழ்க்காணும் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மைய தலைமைஆசியர்கள் தங்கள் பள்ளிக்கான OMR விடைத்தாள் ஆகியவை நாளை 3.00 மணியளவில் கல்புத்தூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் பெற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CHIEF-DEPAT-ROUTE-DETAILSDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

//தனிகவனம் // // மிக மிக அவசரம்//பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம் 2024 – 2025ஆம் ஆண்டு அரசு/ நகராட்சி/ஆதிதிராவிடர்நலம்/நிதியுதவி/மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ/ மாணவியர்களுக்கு மிதிவண்டி விவரம் வழங்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2604-A4-cycle-29.07.2024Download Student-Strength-Cycle-A4-29.07.2024Download Cycle-Details-Not-Submitted-School-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தனி கவனம்- மாணவ/மாணவியருக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் 7.5 % இட ஒதிக்கீடு பெறுவதற்கு உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) வழங்குதல் -சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 7.5-Resevation-Bonofide-CertificateDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி – மழைநீர் சேமிப்பு – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு  பேரணி நடத்துதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நிதயுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Rain-Water-Harvesting-reg-1Download முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 – மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் – பணிமாறுதல் முன்னுரிமைப்பட்டியல் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3057-A4-PD-1-Promotion-regDownload District-PD-1-Tentative-Promotion-Panel-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் .

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பாக  வினாடி வினாடி போட்டி               (Quiz Competition) நடத்தப்பட உள்ளது –  சார்ந்த பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
3056.B5.25.07.2024-கலைஞர்-தொலைக்காட்சி-Quiz-competitionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.