ONLINE ENTRIES

SEE THIS CATEGORY TO ENTER THE DETAILS ONLINE

துணை தேர்வு -மேல்நிலை முதலமாண்டு தேர்வுப் பணி- தங்கள் பள்ளியிலிருந்து அறைக்கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ள 02.07.2024 முதல் 09.07.2024 வரை நடைபெறும் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் மேலும் தங்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் இரண்டு தேர்வுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் தவறாமல் தேர்வுப் பணிக்கு விடுவிக்குமாறு சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுப் பணி விவரம் தங்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

CIRCULARS, ONLINE ENTRIES
// ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை நாளை காலை 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, ONLINE ENTRIES
அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் சார்பாக 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை கிழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 25.06.2024 காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில் இன்மை அறிக்கையை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Bavani-Sagar-Traning-pending-JA-Assistant-regarding-details-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு தலைமையாசிரியர்கள் விவரம் 07.06.2023 அன்று Google Forms-ல் பதிவிட கோரப்பட்ட நிலையில் ஒருசில தலைமையாசிரியர்களே விவரங்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, ONLINE ENTRIES
https://forms.gle/XwcQpR1MfsBwCcMH7 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி நிருவாக சீரமைப்பு –அலுவலகங்கள் /பள்ளிகளுக்கு  பணியிடங்கள் மாற்றம் மற்றும் பகிர்ந்தளித்தமை பணியிட விவரம் /காலிப்பணியிட விவரம் உதவியாளர் /இளநிலை உதவியாளர் /தட்டச்சர் பதவி வாரியாக கோருதல் –சார்பு 

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS, ONLINE ENTRIES
2829-04.02.2023Download padivam-123Download https://forms.gle/wtcw7mmUhbcffi8r5 click to upload the excel Format முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர் பெறுநர்: கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம்.மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) வேலூர் மாவட்டம்.அரசு /நகரவை /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வேலூர் மாவட்டம் .வட்டாரக்கல்வி அலுவலர்கள் (வேலூர் /கணியம்பாடி /அணைக்கட்டு/காட்பாடி /குடியாத்தம்/பேர்ணாம்பட்டு/ கே.வி.குப்பம்) 

வேலூர் மாவட்டம் – ஆசிரியர்களின் விவரங்கள் EMIS-ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்த விவரம்
மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரம் கோருதல் –
சார்பு

CIRCULARS, ONLINE ENTRIES
EMIS-Instructions-A3.-13.12.20223Download https://docs.google.com/spreadsheets/d/1fsSRAR5Kl8oByg032Oy143LnJxr3k3o3qfF6rRUZ800/edit?usp=sharing CLICK ABOVE ONLINE LINK TO ENTER THE TEACHERS EMIS DETAILS /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க தெரிவித்தல்

ONLINE ENTRIES
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 3726-B2-24.01.2022Download Adobe-Scan-06-May-2022-20Download Adobe-Scan-06-May-2022-19Download Adobe-Scan-06-May-2022-17Download முதன்மைக்கல்வி அலுவலர். வேலூர்