//அவசரம் // மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – தொடர் அங்கீகாரம் படிவம் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்காதது- தொடர்பாக
NOT-SUBMITTED-SCHOOLSDownload
மேற்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்குரிய விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு
மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்திற்கு விவரங்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி காலதாமதமின்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள இணைப்பில் உள்ள பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
//ஒப்பம்//
// க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது.