CIRCULARS TO MATRICULATION SCHOOLS

மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் -2022- 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய சேர்க்கை தொடர்பான அறிவுரை வழங்குதல்- முதல்வர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ள கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTE-2022-2023-ADMISSION-REG-MEETINGDownload INSTRACTION-FOR-ADMISSIONDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள்/ தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அவசரம் – மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – RAMP/ HANDRAILS- CWSN-friendly toilet தங்கள் பள்ளிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து அதற்குரிய நகல் சமர்பிக்கக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RAMP-2ND-LETTERDownload District-wise-EMIS-REPORTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

தேர்வுகள் – 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்கான வினாத்தாட்களை அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்குரிய வினாத்தாட்ளை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் (Custodian point) ல் ( தேர்வு நடைபெறும் நாட்களின் ) 05.05.2022 முதல் வினாத்தாளினை முகப்புக் கடிதத்தினை வழங்கி பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் பள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் பொருள் தொடர்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது, மேலும் புகார் ஏதேனும் கண்டறியப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது, //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் / நகரவை/ மெட்ரிக் / பள்ளிகள் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ள

ஊதியக் கொடுப்பானை – மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணையிடப்பட்டது சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பானை (Pay Authorization ) வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
Express-Pay-order-regDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

இணைப்பில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் – தங்கள் பள்ளியில் பராமரித்து வரும் வங்கி கணக்கில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் எதிரே குறிப்பிட்டுள்ள தொகையை இணைப்பில் தெரிவித்துள்ள கணக்குத் தலைப்பில் உடன் செலுத்தி அதன் நகலினை ஸ்கேன் செய்து I,J,K,L மற்றும் O ஆகிய கலங்கள் விடுபடமால் பூர்த்தி செய்து வேலூர்,மாவட்டக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க- கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
BANK-DETAILS-AS-ON-27.04.2022-ALAGANDownload deo-22.04.2022Download குறிப்பு - 02.05.2022 ற்குள் இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் உரிய தொகையினை அரசு கணக்கில் செலுத்தாமல் காலதாமதித்து பெறும் தகவல் கண்டறியப்படின் சார்ந்த பள்ளியின் தலைமைஆசிரியர் மீது உரிய விளக்கம் கோரப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர் அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது,

பள்ளிக் கல்வி – மின் கட்டணம்- நிலுவைத் தொகை உள்ள இணைப்பில் காணும் பள்ளிகள் உடன் செலுத்தி இரசீது ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மின் கட்டண நிலுவைத் தொகை 31.03.2022 அன்றைய நிலவரப்படி இணைப்பில் காணும் பள்ளிகள் மின் கட்டண தொகை செலுத்தாமல் உள்ளதாக திருப்பத்தூர் மின் பகிர்மான அலுவலரால் தெரிவிக்கப்பட்டது கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உடன் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, CEO-PROCEEDINGSDownload EB-BILL-PENDING-SCHOOLSDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள் (இணைப்பில் உள்ள பள்ளி) நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர் கோரிய தங்கள் பள்ளி தொடர்புடைய பதில்கள் மனுதாரருக்கு தெரிவிக்க – கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTI-2Download RTI-LETTERDownload // ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது

மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 ன் படி 2022- 2023 மாணவர் சேர்க்கை கூடுதல் அறிவுரைகள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
1019-RTE-2022-2023-LETTER-19.04.2022Download // ஒப்பம் // // க.முனுசாமி// முதன்மை கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது,

நினைவூட்டு – மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான படிவம் பூர்த்தி செய்து அனுப்பக் கோரியது இந்நாள் வரை எந்த பள்ளிகளிலிருந்தும் பெறப்படாமை – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
1062-A2-2022Download 2_7-PDF_CWSN-friendly-toilet-Ramps-HandrailsDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற கோருதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகளை தவறாமல் கீழ்குறப்பிட்டள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1019-2022-RTE-SCHOOLS-INSTRACTIONSDownload INTAKE-CAPACITYDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் /முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அ