CIRCULARS TO GOVT. SCHOOLS

நாட்டு நலப் பணி திட்டம் – அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் உரிய பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5175..-NSS...-A4-2023-dt-19-08-2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மூலம் திட்ட அலுவலர்களுக்கு வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 18.12.2023 நிலவரப்படி ஆசிரியர்கள் / அமைச்சுப் பணியாளர் பணியிடம் சார்பாக விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புதல் மற்றும் சான்று வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
IFHRMS-POST-DETAILSDownload PG-COMPUTER-INS-PHYSICAL-DIRECTOR-G-1Download BT-FORM-1-TO-4Download SECONDARY-GRADE-SPECIAL-TEACHERSDownload NON-TECHING-STAFFS-ONLYDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – ஊதியக் கொடுப்பணை (Pay Authorization) 3000 கூடுதல் பணியிடங்களுக்கு நவம்பர் -2023 முதல் ஏப்ரல் 2024 வரை வழங்கப்பட்டது – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3000-Surplus-Post-without-person-Pay-Continous-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -வரவு செலவு திட்டம் – நலத்திட்டம் சார்ந்து செலவிடப்படாத மீதித் தொகை மற்றும் அதிகமாக ஊதியம் பெற்று வழங்கப்பட்ட தொகையினை (01.04.2023 முதல் 22.11.2023 வரை உள்ள காலங்களில்) செலுத்தப்பட்ட தொகையினை புதிய துணை தலைப்பிற்கு Alternate Memorandum மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5103-2023-Alternate-MemorandamDownload Change-of-nomenclatureDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு – வரவு செலவு – Deaf Account சார்பான விவரங்கள் சமர்பிக்காத இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் கீழ்க்காணும் செயல்முறைகளின் தெரிவித்த அறிவுரைகளை பின்பற்றி உடன் அனுப்பி வைக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DEAF-ACCOUNT-REMINDERDownload DEAF-PENDING-SCHOOLS-AS-ON-14-12-2023Download MODEL-CHALLANDownload Head-Of-Account-DetailsDownload DEAF-AFTER-RETURN-THE-AMOUNT-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – SMC மூலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சார்ந்த பணியாளர்களுக்கு உரிய தொகையினை அவர் தம் வங்கி கணக்கில் வரவு வைத்து IFHRMS ECS மற்றும் பற்றுச்சீட்டு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-01.09.2023-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் -2024-2025 மற்றும் 2025 -2026 ஆம்கல்வியாண்டிற்கான வரைவுத்தி திட்டம்-அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளிபள்ளிகளில் கூடுதல் புதிய பாடப்பிரிவுகள் (Addition Of New Subjects in Existing Higher Secondary Schools) தொடங்குதல் –கருத்துருக்கள் –கோருதல் –தொடர்பாக    

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு மற்றும் நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4975-Download //ஒம். செ.மணிமொழி//                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,                      

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவுகோல் பதிவேடு / வருகை பதிவேடு / IFHRMS POST DETAILS/ IFHRMS OCCUPANCY DETAILS ஆகியவை இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்த நாட்களில் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SCALE-REGISTER-SCHOOLS-1Download FORM-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பில் காணும் வங்கி கணக்குகளில் தொடர்ந்து பரிவர்தனை செய்யப்படாமல் Deaf Account ற்கு மாற்றம் செய்யப்பட்ட தொகையினை பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கீழ்க்காணும் கணக்கு தலைப்பில் E CHALLAN – IFHRMS மூலம் செலுத்து சீட்டு மூலம் செலுத்தி 2 நகல்கள் ஒப்படைக்குமாறு – தெரிவித்தல்- சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Head-Of-Account-DetailsDownload 4726-2023-pdfDownload DEAF-Model-Letter-TO-BANKDownload 14-DEAF-ACCOUNT-SCHOOL-DETAILSDownload DEAF-AFTER-RETURN-THE-AMOUNT-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தேசிய ஆசிரியர் நல நிதி – தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவு 2023-2024 ஆம் ஆண்டு முதல் ( Tution Fees) உயர்த்தி அரசாணை வழங்கியமை – தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4783-A1-2023-22-11-2023Download அரசாணை-நிலை-எண்-169-ப.க.பக52த்துறை-நாள்-03.10.2023-தொழில்-நுட்பக்-கல்வி-உதவித்-தொகைDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.