பள்ளிக் கல்வி – துறைத் தணிக்கை -அரசு மேல்நிலைப் பள்ளிகள் – அகத்தணிக்கை ஜனவரி -2023 ,இணைப்பில் காணும் பள்ளிகள் மேற்கொள்ளுதல் – உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தலைமைஆசிரியர்களுக்கு தெரித்தல் – சார்பாக.
Audit-Vellore-Download
மேற்காண் பள்ளிகள் சார்ந்து முழுவிவரங்கள் மற்றும் தணிக்கை சார்பான அனைத்து பதிவேடுகள் மற்றும் வங்கி பரிவர்தனை தொடர்பான ஆவணங்கள் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
// ஒப்பம் //
// க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம்