வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் (SR) பதியப்பட்ட கீழ்க்காணும் விவரங்களை – ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதி வரை மேற்கொள்ளப்பட்டவை – EMIS PORTAL -ல் பதிவு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துதல் – சார்பு.
PDF-Scanner-06-02-23-6.20.15Download
(ஓம்)
(க. முனுசாமி )
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள்.
வேலூர் மாவட்டம்.
நகல்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது.