பள்ளிக்கல்வி / தொடக்க கல்வியின் கீழ் தற்காலிக ஆசிரியர்களாக பணிப்புரியும் ஆசிரியர்களை இக் கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை பணியில் தொடர அனுமதி – கீழ்க்காணும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் – தொடர்பாக
temproray-teachers-CopyDownload
// ஒப்பம் //
// க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.