வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG SIM CARD-னை பயன்பாட்டில் வைக்கப்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறை சார்பான அவசர செய்திகள் மற்றும் தகவல்கள் தங்கள் BSNL CUG SIM CARD மூலமாகவே தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.