அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்பிற்கேற்ற அடைவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தனியாக இணைப்பு பயிற்சி (BRIDGE COURSE) அளித்து அவர்களை சார்ந்த வகுப்பிற்கு தயார் செய்த விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது
//மிகவும் அவசரம்//
G Sheet Link
https://docs.google.com/spreadsheets/d/1CkCEB0ROhZP3FXSSPr3kikj7f08fdBwJlTy-K19Q-dc/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.