RMSA-INSERVICE TRAINING-திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அறிவியல்பாட ஆசிரியர்களுக்கு மாற்றாக சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி நடைபெறும்
அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
RMSA – அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் ICT பணியிடைப் பயிற்சி.
ICT Training proceedings 110 dt 13.12.2017
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.