Author: ceo

கலைத்திருவிழா 2017-18 – காட்பாடி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் 11.01.2018 அன்று நடைபெறுதல் -PRE-ARRANGEMENT MEETING TO CONCERNED HMs @ KATPADI GBHSS @ 2.00pm on 10.01.2018

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை தலைமையாசிரியர்கள்,   கலைத்திருவிழா 2017-18 - காட்பாடி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் 11.01.2018 அன்று நடைபெறுதல். பொறுப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுடன் கலந்துகொள்ளுதல். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்பட்டியல்  இவ்விணைய தளத்தில் MESSAGE BOXற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ALL THE HEADMASTERS ARE INSTRUCTED TO ATTEND THE PRE-ARRANGEMENT MEETING ON 10.01.2018 @ 2.00 pm at KATPADI, GBHSS. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு/நகரவை பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான 01.01.2018 நிலவரப்படி கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
TO ALL GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO REGARDING BT TO PG PROMOTION PANEL AS ON 01.01.2018 AND SUBMIT THE DETAILS AS PER INSTRUCTION. PROCEEDINGS OF CEO REGARDING PG Panel - 06.01.2018 CEO, VELLORE.

அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வுக்கு கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,           மேல்நிலைக் கல்விப்பணி 01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர் சார்பான கருத்துருக்களை இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 11.01.2018க்குள் சமர்ப்பிக்கும்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO PROCEEDINGS -HM Panal 111 B1 DSE COVERING LETTER AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

GOVT./AIDED HIGH SCHOOL HEADMASTERS MEETING ON 08.01.2018-@11.30am FOR AIDED HIGH & HR.SEC.SCHOOLS & 12.30PM FOR GOVT. HIGH SCHOOLS

CIRCULARS
TO ALL GOVT/AIDED HIGH SCHOOL HEADMASTERS MEETING,   DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS REGARDING HMs MEETING ON 08.01.2018. CLICK THE BELOW LINKS AND DOWNLOAD THE ATTACHMENTS Meeting CEO proceedings MEETING-TIME-VENUE3 FORM - RESULT ANALYSIS B5 SEC3 EBS CORRECTION_NIL REPORT FORM CERTIFICATE OF ISSUE OF BOOKS & NOTEBOOKS   CEO, VELLORE.

05.01.2018(இன்று) மற்றும் 06.01.2018 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த தலைமையாசிரியர்கள் கூட்டம் 08.01.2018 அன்று நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி/ அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 05.01.2018 (இன்று) மற்றும் 06.01.2018 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த தலைமையாசிரியர்கள் கூட்டம் 08.01.2018 திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஜனவரி 2018 மாதத்திற்குண்டான ஆசிரியர் குறைவுதீர்வு நாள் 06.01.2018 முதல் சனிக்கிழமை நடைபெறும்

CIRCULARS
  ஜனவரி 2018 மாதத்திற்குண்டான ஆசிரியர் குறைவுதீர்வு நாள் 06.01.2018 முதல் சனிக்கிழமை வேலூர் முதன்மைக்கல்விஅலுவலர் அலுவலகத்தில்  நடைபெறும். வேலூர் கல்வி மாவட்டம் - முற்பகல் 9.00 மணி முதல் திருப்பத்தூர் கல்விமாவட்டம்- பிற்பகல் 1.30 மணி முதல் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.