Author: ceo

NABARD-PROJECT FOR DEVELOPMENT OF INFRASTRUCTURE IN SCHOOLS-PHASE XVIII -PROPOSALS CALLED

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நபார்டு பகுதி XVIII திட்டம் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி கருத்துருவினை இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD NABARD PHASE XVIII FORMS CEO, VELLORE.

10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல்தேர்வுகள் அட்டவணை (REMINDER)

CIRCULARS
10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல்தேர்வுகள் அட்டவணை (REMINDER) December 14, 2017 by ceo அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10வகுப்பு 11 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2017-18 கல்வியாண்டிற்கான திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. FIRST REVISION EXAMS – 10TH, 11TH & 12TH முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ENTER PARTICULARS OF TEACHERS AND VACANCY IN www.tndse.com WEBSITE AND SUBMIT THE CERTIFICATE FOR COMPLETING

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களைஇணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ளபடிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndse.com) உள்ளீடு  செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. இன்று (18.01.2018) மாலை 4.00 மணிக்குள் அனைத்து விவரங்களும் விடுபடாமல் உள்ளீடு செய்யப்பட்டது என்ற சான்றினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு சான்றினை "B5" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD TH CERTIFICATE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HMs/ MATRIC PRINCIPALS – COMPLETE AADHAR ENTRY IN EMIS BEFORE 18.01.2018

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் EMIS இணையதளத்தல் மாணவர் ஆதார் விவரத்தினை 18.01.2018க்குள் முடித்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

EXPRESS PAY ORDERS

CIRCULARS
ALL GOVTS./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, DOWNLOAD THE EXPRESS PAYORDERS 1) Express Pay Order 12.0103. 2) Express_Pay_Order_05.01.2017 3)  Express_Pay_Order_05.01.2017 4) .Express_Pay_Order_05.01.2017 5) Express Pay Order 12.01 CEO, VELLORE

இன்று (12.01.2018) நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி 19.01.2018 அன்று நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இன்று (12.01.2018) நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT  பயிற்சி 19.01.2018  அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

12.01.2018 அன்று நடைபெறவேண்டிய +2 சிறப்பு மாதிரி தேர்வு நாளை (11.01.2018) நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12.01.2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால்  12.01.2018 அன்று நடைபெறவேண்டிய 12ம் வகுப்பு சிறப்பு மாதிரித்தேர்வு நாளை (11.01.2018) பிற்பகல் 1.30 மணி முதல் நடத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முற்பகல் மாதிரி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு நடத்துமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12.01.2018 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நலப்பள்ளிகள்/ அரசு உதவிபெறும்/ சுயநிதி/ மெட்ரிக்/ஐ.சி.எஸ்.இ./ சி.பி.எஸ்.இ. மற்றும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12.01.2018 அன்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக இணைப்பில் கண்ட அரசாணையின்படி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் ஊதிய நிலுவை விவரம்

CIRCULARS
பெறுநர் அரசு/ஆதி.திராவிட நல/வனத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள், VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் ஊதிய நிலுவை  மற்றும் செலவின விவரம் சார்பாக அனுப்பப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (Message boxல் பார்க்கவும்) அனைத்து தலைமையாசிரியர்களும் படிவத்தை Upload ஐ Click செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தேர்வு செய்து Submitஐ Click செய்யவும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.